வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரியில் 51.7% ஆக...
சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக குறைந்துள்ளது.
இதன்படி கேரட், கோவா, பூசணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ கேரட் 100 ரூபாவுக்கும், கோவா...
முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும்...
இந்த பருவத்தில் விவசாயிகளால் பயிரிடப்படும் சோளத்தை ஒரு கிலோகிராம் 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறை 65,000 ஹெக்டேர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, 135,000 மெட்ரிக்...
சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அப்பிள், தோடம்பழ வகைகள், உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில், இறக்குமதி செய்யப்படும்...
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பயண அட்டை (Travel Card) வழங்கல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.
இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா...
சவால்கள் நிறைந்த பொருளாதார பின்னணியில் சிறந்த வருடாந்தர நிதி முடிவுகளை வெளியிட்டு, Softlogic Life ஆனது 31 டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் 23,083 மில்லியன் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருமானத்தை...
இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...