மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.
மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம்...
பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன்,
ஒரு கிலோ தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாகவும், லீக்ஸ் 300 ரூபாவாகவும்...
சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்,...
கடன் மறுசீரமைப்பே, நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவாலாக உள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதமளவில் சகல கடன் மறுசீரமைப்புக்களும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய...
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...
இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.
இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6...
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த...
பெப்ரவரி மாதத்தில் கடந்த 8 நாட்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருகை தந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் இரண்டாவது பெரிய...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள்...
அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்...
உப்பு இறக்குமதி தொடர்பாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தால் சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்...