follow the truth

follow the truth

November, 29, 2024

பொலிட்டிக்கல் மேனியா

அனைவரதும் ஆதரவு கிடைக்காவிடின் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்

புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் கடந்த கால துன்பங்களை...

SJBயில் இருந்து வெளியேறுமாறு பொன்சேகாவுக்கு தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியில் இனியும் இருக்க முடியாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை போர் வீரன் என கௌரவிக்க...

மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் காலாச்சாரம், உயிருக்கு உத்தரவாதமில்லை

சிறுவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் குகுல் சமிந்த என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்குகின்றனர். பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்தமைக்கு தண்டனை வழங்குவது தான் சரியானாக இருக்கும். ஆனால்...

சிலர் கசினோ பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குகிறார்கள்

கசினோவில் இருந்து சம்பாதித்த கறுப்புப் பணத்தை சிலர் வெள்ளையாக்கி, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க முதலீடு செய்தாலும் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தினால்...

அநுரவின் இலண்டன் கூட்டத்திலும் அதே டெக்னிக்…

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அநுர குமார திஸாநாயக்க வழமை போன்று பேரூந்துகள் மூலம் மக்களை கூட்டிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான...

சஜித்துக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் நியமிப்பு

எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கை ஆலோசகராக பொருளாதார நிபுணர் தலால் ராஃபி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு புதிய பதவிக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து...

“மைத்திரி குடும்பத்துடன் விஷம் அருந்தவும் தயாராக இருந்தார்”

கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன்...

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வாக்குகளும் ரணிலுக்கு?

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை...

Latest news

சேதமடைந்த விளைநிலங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால்...

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள...

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Must read

சேதமடைந்த விளைநிலங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு...

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால்...