அநுர குமார திஸாநாயக்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தான் உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நாட்டை அழிக்கும் ஜே.வி.பியின் வேலைத்திட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும்...
ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறுகிறார்.
இன்று (14) காலை அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை விஜயம் செய்து ஆசி பெற்றதாகவும், ஜனாதிபதி தேர்தல்...
மாகந்துரே மதூஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகள் மற்றும் மதூஷுடன் டீல் செய்த பலர் கஞ்சிபானி இம்ரானைத் தப்பிக்க பல்வேறு பாதாள உலக குழுக்களின்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது...
படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.
இது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் மாகந்துரை மதுஷின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது ஜனாதிபதி வேட்பாளர்...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர்...
இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர்.
நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது....
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர்...
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 அணிகள்...
பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக...