எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது.
எனினும், தமது...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பிளவு மிகவும் உக்கிர நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துக்கு பாரபட்சமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒற்றை...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அம்பாறையில் நடைபெறவிருந்த ஒன்பது நிகழ்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் ஒன்பது 'பிரபஞ்சம்' திட்டங்கள்...
எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி எந்த காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காது என மஹிந்த குடும்பத்துக்கு நெருக்கமானவரான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை தங்கள்...
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில்...
தேர்தலை ஒத்தி வைப்பது நல்லதல்ல, பொலிஸ் மா அதிபர் நியமனம் பாரிய பிரச்சினையாகும், சபாநாயகர், சட்டமா அதிபர் கலந்து பேசி இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என அரசாங்கம் விசித்திரக் கதைகளை கூறி வருகின்றது.
உயர்நீதிமன்றம்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள்...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று(06) மாலை 4.00 மணி முதல் நாளை (07)...