follow the truth

follow the truth

November, 27, 2024

பொலிட்டிக்கல் மேனியா

மொட்டு கட்சியின் தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல்...

SLFP சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

நான் இல்லாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இருக்காது

தான் அமைச்சரவையில் இல்லையென்றால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது எனவும் எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். வெற்றியின்...

சாதாரண மக்கள் மட்டுமல்ல, நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்

அண்மைய தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து, நாட்டில் மாற்றங்கள் நடந்து, உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து, அதன் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்தோம். இந்த செயன்முறையில் தியாகங்களைச் செய்யும் போது,...

சஜித்தை சந்திக்க எந்தவொரு தேவையும் இல்லை – நாமல்

தமக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்...

திலித்? அனுராதா? : தீர்மானம் நாளை மறுதினம்

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம் (04) அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள...

பொஹட்டுவவின் செயலாளர் பதவியில் இருந்து சாகரவை நீக்க மாத்தறையில் முன்மொழிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட சபை தீர்மானித்துள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து சாகர காரியவசம் அவர்களை நீக்கி, அந்த...

திரும்பிய மஹிந்த.. ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராம்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க முடிவு...

Latest news

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...

Must read

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும்...