பணத்துக்காக, அமைச்சுகளுக்காக, கிடைக்கும் வரங்களுக்காக, அங்கும் இங்கும் குதிக்கும் அரசியல் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க மல்வானையில் தெரிவித்தார்.
2009 ஆம்...
தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர்...
ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று உதயமாகிய நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ அது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்தோடு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ச கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்.
பெரமுன கட்சியினர் என்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக...
பொருளாதாரம் சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் பொறுப்பேற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் நாட்டைக் காப்பாற்றியதாக அவர் வலியுறுத்துகிறார்.
நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு...
ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் கூட்டணியாக இணைந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை முன்வைத்து நாட்டை சிரிக்க வைத்துள்ளதாக என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனுடன், நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்காகவும்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால்...