follow the truth

follow the truth

November, 26, 2024

பொலிட்டிக்கல் மேனியா

சஜித் – ரிஷாத் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது கட்சியின் உயர்பீடத்திற்கே தெரியாதாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கடந்த...

“பாதுகாப்பு பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை”- அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தனது பாதுகாப்பில் அதிக அக்கறை கொள்வதில்லை என தெரிவித்ததோடு, தேர்தலில் போட்டியிடுவதற்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் உரிமை உண்டு என...

நாங்க வந்தாலும் 150 ரூபாவுக்கு பெட்ரோலை வழங்க முடியாது.. அவை வாக்கிற்கான பொய்கள்..- ஹர்ஷ

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என சிலர் கூறினாலும் அதனை நிறைவேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்...

நாட்டின் 9வது ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ – சாகர

செப்டம்பர் 22ஆம் திகதி 9வது ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய இப்போதே நமது வெற்றிப்படியினை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

நாமலுக்கு இருப்பது ஷஷி மட்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

‘சொக்கா மல்லி’ நாமல் பக்கம் ரிவேர்ஸ்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுக இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நெருங்கிய...

ராஜிதவின் தீர்மானம் இன்று

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தரப்பில் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சரின்...

பாட்டளியின் ஆதரவு மீண்டும் சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கியக் குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை...

Latest news

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக...

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம்...

“கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் எடுக்கும்”

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...

Must read

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த...

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து...