எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று (13) ஏறக்குறைய 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற...
ஐந்து வீத வாக்குகள் கூட இல்லாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தேசிய குற்றமாகும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான விசேட கலந்துரையாடலில்...
பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் மக்கள் வருவார்கள் அதற்கு எல்லாம் தயாராக உள்ளது...
"தீவிர சிகிச்சைப் பிரிவில்" சிகிச்சை பெற்று வரும் "இலங்கை தாய்" என்ற நோயாளியை குணப்படுத்தும் "சிறந்த வைத்தியம்" உள்ள "சிறந்த மருத்துவரை" தேர்வு செய்ய இலங்கை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்று கூறிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்ந்துள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை...
அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தாம் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக்...
வென்னப்புவ - கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்டீன் இன்று(07) பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
அரசியல் பிரசாரத்திற்காக தம்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளினால் தான் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில்...