தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளும் மீட்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க அநுராதபுரத்தில் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னரே...
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் 04 அல்லது 05 ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 14...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு இன்று (19) வந்து...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் இது 60-70% வரை...
ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று இடம்பெற்றது.
ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது.
சரத்...
ஆட்சியாளர்கள் நீண்ட காலமாக தேர்தலுக்காக காத்திருந்தாலும், இந்த நாட்டின் பொது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் நாளுக்காகக் காத்திருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்த்த தேர்தல்...
தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தொழிலாளிக்கு மாதாந்தம் 47,050 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடமைக்காக பல தொழிலாளர்கள் பொலிஸாரிடம்...
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய...
நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்...
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை(26) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு...