இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக...
'இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இம்முறை, நாட்டை காப்பாற்றிய தலைவருக்கும், தன் தலையைக் காத்துக் கொண்ட தலைவர்களுக்கும் இடையேதான் இம்முறை போட்டியிருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஹரீன்...
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் தன்னிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பியகமவில் இன்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (30) செய்தியாளர் மாநாட்டை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு...
உற்பத்திகளின் போது இரண்டு பிரதான தரப்பினர் இருக்கின்றார்கள். அவற்றுள் நுகர்வோர்கள் 220 இலட்சம் பேரும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள். தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் விதம் குறித்து...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் அக்கட்சியின் ஜனாதிபதி...
கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காவிடின் மீண்டுமொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய...
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் (LAUGHFS GAS) சப்ளை செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த...