ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி,...
தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று(29) நாராஹன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர்...
அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சட்டமா அதிபர் தனக்கு...
அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.
அர்ச்சுனா நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், ஊடகங்களுக்குப்...
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 330 சிவப்பு கொடி கொண்ட கொள்கலன்களை அனுமதித்ததில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மறுத்துள்ளார்.
அந்த கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும்...
பொதுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி உட்பட அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பிரபலமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள போதிலும்,...
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு அரசு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார், இது கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவதைக் குறிக்கிறது.
அதன்படி, இலங்கை...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர்...
2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதி முயற்சிகள் இழுபறியாகவே...
'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வறுமையில் உள்ள...