follow the truth

follow the truth

October, 18, 2024

பொலிட்டிக்கல் மேனியா

கர்தினால் மல்கம் ரஞ்சித்தை கைது செய்ய நடவடிக்கை ?

கர்தினால் மல்கம் ரஞ்சித்தை  சிறையில் அடைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக பொரளையில் உள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத்  தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து...

திருமண நிகழ்வுகளுக்கு கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை

திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கோவிட் குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை...

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத்...

புதிய பிரதமராக பசில்?

இலங்கையின் புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பதற்கான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தின் முற்பகுதியில், அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குறைந்தது ஆறு அமைச்சுக்கள்...

உணவுக்காக இந்தியா , பாகிஸ்தானிடம் கடன் கோரும் இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கடன் கோரியுள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சர், இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக ஆங்கில...

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு தயாராகும் மத்திய வங்கி

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன்...

சுற்றாடல் அமைச்சிலிருந்து திடீரென காணாமல் போன 96 மில்லியன் ரூபாய்!

சுற்றாடல் அமைச்சினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

பசிலின் கோரிக்கையை ஏற்ற இந்தியா : 1.9 பில்லியன் டொலர் கடன் உதவி

இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக 1.9 பில்லியன்  டொலர்  கடன் உதவி  வழங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. இந்த நிதி தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும்...

Latest news

இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடத்தில் மட்டும் 24 யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, மட்டக்களப்பு புகையிரத...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின்...

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Must read

இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...