மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரிரு வாரங்களுக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படும் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று...
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாவிட்டாலும்...
ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு...
நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு இடையூறு...
இன்று சர்வதேச ஊடகங்கள் சிறையில் முடிந்த இந்திய-பாகிஸ்தான் காதல் கதைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
கடந்த மாதம், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சிறுமி இந்தியாவுக்கு வர உதவியதாகக் கூறி இந்தியர்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல்...
எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் - உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N...
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...