அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள்...
சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
தனது குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என்று அவர் கூறுகிறார்.
தனது மனைவி அரசியலுக்கு...
இலகுரக ஆயுதங்களுக்கானதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வேயங்கொடையில் உள்ள இராணுவத்தினரின் உற்பத்தி ஆலையில் படையினருக்கான சீருடைகள், போர் ஹெல்மெட்கள், உடல் கவசம் போன்றவற்றை உற்பத்தி...
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி திருமதி...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு மாவட்டங்களில் முதலிடம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்கினால் அது நல்ல விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் (01) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவத்தில் எந்தவொரு...
அண்மைய நகைச்சுவை நிகழ்ச்சியின் போது உள்ளூர் நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள்...
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு டுபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் டுபாய்...
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய...
நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்...
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை(26) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு...