follow the truth

follow the truth

November, 27, 2024

பொலிட்டிக்கல் மேனியா

ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு...

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு...

உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி இன்று புறப்பட்டிருக்க வேண்டும் – தாமதமாகும் குழாம்

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி இன்று இலங்கையிலிருந்து புறப்பட வேண்டியுள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முந்திய பருவப் பயிற்சிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமையே இதற்குக்...

சரத் வீரசேகரவின் அமெரிக்க விசா மறுப்பு : சபாநாயகரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம் நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இது தொடர்பான...

ரயில் சீசன் டிக்கெட் இரத்து?

ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் என்ற பருவச்சீட்டு முறை ரத்து செய்யப்படும் எனவும் ரயில் கட்டணமும் உயரும் என்றும் சிங்கள மொழி 'அருண'...

தேர்தலில் 51% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவேன் – பசில்

எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தேசிய அமைப்பாளராக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களுடனான...

ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது

அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்ற விவாதத்தில்...

“நீங்கள் ஜனாதிபதியாகும் போது UN இற்கு செல்லுங்கள்”

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. "ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் (21) நாளையும் (22) நடைபெற உள்ளது. இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது...

Latest news

ஊக்கத்தொகை தருகிறோம் ஐசிசி திட்டம் சாத்தியப்படுமா?

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும்...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி...

களனி மற்றும் கலா ஓயாவை சுற்றி வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கை மற்றும் கலா ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலா ​​ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய...

Must read

ஊக்கத்தொகை தருகிறோம் ஐசிசி திட்டம் சாத்தியப்படுமா?

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது....