தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அங்கு பணிகள்...
மில்கோ ஸ்ரீலங்கா ஃப்ரீலான்சர்ஸ் சங்கத்தின் கருத்துப்படி, இலாபத்தில் இயங்கி வந்த மில்கோ, தற்போதைய தலைவர் ரேணுக பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலாபம்...
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற...
கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக...
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை...
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா...
திடீர் கொள்வனவுகள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக வருடாந்தம் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளினால் வருடாந்தம் முப்பது நாற்பது...
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதே தனது...
காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 4...
நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல்...
கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா...