முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மஹிந்தானந்த அளுத்கமகே வெளியில் வந்தபோது, ஊடகவியலாளர்கள்...
ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல்...
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தேசிய மக்கள் சக்தி
01. கலாநிதி ஹரிணி அமரசூரிய - கொழும்பு மாவட்டம்...
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், இந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிகூடிய விருப்புரிமைப் பதிவை பெற்ற வேட்பாளராகப் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று இடம்பிடித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...
கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பதிவில் அவர் தெரிவிக்கையில்;
தேர்தல் நடந்து முடிந்து...
மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
புல் தின்னும் மக்கள் இங்கு இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாது எனவும் மேடையில் வழங்கிய வாக்குறுதிகள் வருமானத்தை குறைத்து செலவுகளை அதிகரிக்கச் செய்யும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமாகியுள்ளார்.
இதனை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க...