இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி,...
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது தீவாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை...
பாணந்துறை ஜனப்பிரிய மாவத்தையில் வரிசையாக அமைந்திருந்த, 5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள் இன்று(30) ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜனப்பிரிய மாவத்தையின் வீதி இருபுறங்களிலும் வடிகால் அமைப்பைத் தயாரிக்க மாநகர சபையினால்...
ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இன்று(30)...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 09 ஆம்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை (01) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவற்றில், 863 முறைப்பாடுகளுக்கு தீர்வு...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...