இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில்...
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.
சுகாதார...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத்தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் வைத்து...
மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும்.
இத்தகைய பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவது...
இவ்வருடம் இடம்பெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை போதுமானதாக இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்...
கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும்...
நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக...
அமெரிக்காவில் முதன் முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...