இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய...
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஜப்பான் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்தினால், அவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 100,000 யென் அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டம் கடுமையாக...
ராஜகிரியவில் உள்ள கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாராளுமன்ற தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தபால் மூல வாக்களிப்பை...
நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப்...
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.
கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில்...
பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா...
தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...