இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் இதற்கான...
நாட்டின் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஷாந்தி குணவர்தன...
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை இடத்தை வழங்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தினசரி கிட்டத்தட்ட 2000 பேர் அந்த இடத்தில் வரிசையில் நிற்கிறார்கள் மற்றும்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (02) ஏற்பட்ட அவசர நிலை காரணமாகவே லொஹான் ரத்வத்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால்...
தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று நாளை முதல் எதிர்வரும் 9ம் திகதி முதல் முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு குறித்த பிரிவு காலை 7...
'அஸ்வெசும' சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குழு...
இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 8ஆம் திகதி முதல்...
ஒன்பதாவது சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா,...
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும்...
இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த...