காத்தான்குடியைச் சேர்ந்த கண் பார்வை திறனற்ற சிறுவன், அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்திருந்தமை குறித்து நாம் உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
இரண்டு கண்களும் பார்வை திறனற்ற முக்பில் சினான் என்ற 12 வயது...
ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயத்தாளைப் போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் வெளியிட்ட ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 38 வயதான கடுவலை – கொரதொட்ட பகுதியைச்...
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட...
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
கிருலப்பனை...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம்...
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய தாம் தயாராக இருந்த போதிலும் தாம் அதனைத் தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (04) இடம்பெற்ற பேரணியில்...
பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்குச்சாவடிகளாக...
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் வரவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உரிய கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல...
அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தொண்ணூற்று...