ஹாலிஎல - வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயகரமானதாக இருக்கக் கூடும் என்பதால் வீதியில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக...
இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவைகள்...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(05) போராட்டம் ஒன்றை நடத்தியது.
துணைவேந்தர், கணக்காய்வாளர், முகாமைத்துவ பீடங்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் சங்கங்களை ஒடுக்கும் சதித் திட்டத்தை உடனடியாக மீளப் பெறுமாறு கோரி இந்த...
தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது கணவர் விஜய...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மாஅதிபர்...
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில்...
அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தொண்ணூற்று...