follow the truth

follow the truth

April, 4, 2025

உள்நாடு

அதிபர் – ஆசிரியர் பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எவ்வாறாயினும் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து...

சுகாதார ஊழியர்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக சேவையாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்...

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பிரதமர்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள்

வர்த்தக வங்கிகளில் டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜுலை மாதம் முதல் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்...

இந்த வாரம் முழுவதும் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் தடுப்பூசி இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே இரண்டாம் தடுப்பூசிக்காகவும் செல்ல...

கொவிட் நெருக்கடியிலும் அரசியல் செய்யும் அரசாங்கம் – ரோஹிணி கவிரத்ன

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, அவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காகவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி...

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

நாளை (01)முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளைமறு தினம் (02)...

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள் முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

Latest news

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னால் வீடொன்றுக்கு அருகில்...

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு...

பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து

பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை (OIC) இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) உடனடியாக...

Must read

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை...