தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக...
இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் குழு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முக்கிய...
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து,...
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் 2,987 பேரில் நாடு திரும்பிய 97 இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, 2,987 பேரில் 310 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள், 468 பேர் களுத்துறை...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்...
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய...