கொரோனாவால் 45,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத் துறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக்...
இலங்கையில் பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள்...
நேற்று கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் - அதிபர்கள் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை...
சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில்...
டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக...
மட்டக்களப்பு - ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 700 உடல்களை மட்டுமே குறித்த...
நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்றைய...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி...
தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காதது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும்...