இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி...
சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிடந்த 40 அடையாளம் தெரியாத உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் திருமணமாகி வெளிநாடுகளுக்குச் சென்று விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த இலங்கையர்களால் பெறப்பட்ட நீதிமன்ற முடிவுகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் தம்பதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று அரசாங்கம் குறிப்பிட்டது.
தம்பதியினர் அங்கீகரிக்கப்படுவதற்கு இலங்கையிலும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்...
சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட...
நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி...
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்...