follow the truth

follow the truth

November, 6, 2024

உள்நாடு

அவசர நிலையை அறிவித்தது ஐ.டி.எச் மருத்துவமனை

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் 45,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு

கொரோனாவால் 45,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இன்னும் இரண்டு வாரங்களில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரையறை

சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத் துறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக்...

கட்டாய காணாமல் போனோர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

இலங்கையில் பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள்...

நேற்று கைதான எவருக்கும் கொவிட் தொற்று இல்லை

நேற்று கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் - அதிபர்கள் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை...

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில்...

மோப்ப நாய்களை வைத்து டெங்கு ஒழிப்புத் திட்டம்

டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக...

அடக்கம் செய்யப்படும் சூடுபத்தினசேனையில் இடப்பற்றாக்குறை

மட்டக்களப்பு - ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார். இன்னும் 700 உடல்களை மட்டுமே குறித்த...

Latest news

நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு...

“இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்”

ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு...

சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

Must read

நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச்...