இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்
சந்தையில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க பால்மாவை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சந்தையில்...
அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...
நாட்டில் நாளொன்றில் நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 311,102 பேருக்கு நேற்று இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதலாம் தடுப்பூசி அடங்கலாக நேற்றைய தினம் மொத்தமாக 490,805 பேருக்கு கொவிட்-19...
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை உப...
கொவிட் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று புதுமையான போராட்டம் நடைபெற்றது.
இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், டிசம்பர் மாதம் 18 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன...
கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும்; மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 852 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கொவிட் 19 தடுப்புக்கான...
குறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள்...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று(06) மாலை 4.00 மணி முதல் நாளை (07)...