பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச் செய்தியில் உண்மை...
அரசாங்கம் இறக்குமதி வரிகளை நீக்கினாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரிகள் நீக்கப்பட்டுள்ளமையினால், ஒரு கிலோ பால்மாவிற்கான நட்டத்தை 100 ரூபா வரையில் மாத்திரமே ஈடுசெய்ய...
இலங்கையில் கொரோனா வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்தும் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில...
இலங்கையில் தனியார் சுகாதார சேவைகளினால் முன்னெடுக்கப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிசிஆர் சோதனைக்கு அதிகபட்ச கட்டணமாக 6,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அன்டிஜென் சோதனைக்கு 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி...
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையிலும், கம்பஹா பொது மருத்துவமனையிலும், களுத்துறை - நாகொடை பொது மருத்துவமனையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கான தண்டனைகளை தீர்மானிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரி சட்டமா அதிபரால் பிரதம நீதியரசருக்கு குற்றப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக...
வெளிநாட்டு பணியாளர்களுக்காக விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீளவும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்
மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 24...
குறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள்...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று(06) மாலை 4.00 மணி முதல் நாளை (07)...