யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத 40 உடல்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு முதல் குறித்த உடல்களை அடையாளம் காணப்படாது...
முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில்...
மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம்...
கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.
3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்ய...
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் , 5,022 பேர் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 200 பேரில்...
குறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள்...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று(06) மாலை 4.00 மணி முதல் நாளை (07)...