ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு சில விடயங்களை தௌிவு படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்ப விரும்புவதாயின்,...
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக்...
பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள்...
மாகாணங்களுக்கு இடையில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருந்து சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள், அம்பேபுஸ்ஸ வரையில்...
இலங்கையில் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு...
இலங்கைக்கு மேலும் தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள்...
கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன. இருந்தாலும் சடலங்கள் குவிந்துள்ளன.
கொவிட் நோயாளர்கள், மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (9) மாலை 4 மணிக்கு காணொளித் தொழில்நுட்பத்தின்...
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய உண்மை நிலையை...
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொஹமட் முபீஸ் (வயது 28) இன்று (06)...