பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என...
பொதுத் தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும்...
ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஏதேனும் அவசரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று (13) முதல் (15) வரைவிடுமுறைகள் இரத்து...
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம...
பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த பாத்திமா நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு முடிந்த உதவியினை வழங்கக் கோரி அவரது தந்தை முகம்மத் அசீம் கேட்டுக் கொள்கிறார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதமானது;
அஸ்ஸலாமு அழைக்கும்...
"இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது;
".. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...