follow the truth

follow the truth

November, 12, 2024

உள்நாடு

ஐ.எஸ் கொள்கை இருக்கும் வரை தாக்குதல் நடத்தப்படலாம் – சரத் வீரசேகர

ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும் வரை எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியதே உண்மை. அதன்படி நாட்டில் எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால்...

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

நேற்றைய தினம் (01), 55 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

இன்று 855பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 599 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி இன்று கொரோனா...

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு...

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

நேற்று கொவிட் தொற்றால் 55 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த...

கொரோனா தொற்று உறுதியான 599 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 599 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 519,374 ஆக...

எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை...

Latest news

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்றைய...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி...

தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம் : நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காதது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும்...

Must read

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள்...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின்...