லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
இதன்படி, அதன் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் விசேட நேர அட்டவணைக்கு அமைவாகவே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான திகதி...
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில்...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் மாயமான சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக...
பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள்...
சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் மக்கள் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி யோசிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அமைச்சகங்களில் பயன்படுத்தப்படும் தேவையற்ற வாகனங்கள் உட்பட அனைத்து
அரச செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால்...
வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம்...
எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
".. தற்போது, தேர்தல் பிரசாரத்துக்காக, வேட்பாளர்கள் அலுவலகங்களை அமைத்துள்ளனர்....
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர்...
வெறுப்பு, கோபம் அற்ற அரசியலை நாடு கொண்டிருக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும்...