follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி...

வழக்கு முடியும் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவு

அடையாளம் தெரியாத 40 உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிடந்த 40 அடையாளம் தெரியாத உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டார்

வெளிநாடுகளின் விவாகரத்து சட்டங்களை அங்கீகரிக்க இலங்கை முடிவு

இலங்கையில் திருமணமாகி வெளிநாடுகளுக்குச் சென்று விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த இலங்கையர்களால் பெறப்பட்ட நீதிமன்ற முடிவுகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் தம்பதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று அரசாங்கம் குறிப்பிட்டது. தம்பதியினர் அங்கீகரிக்கப்படுவதற்கு இலங்கையிலும்...

பால் மா மீது விதிக்கப்படும் வரி நீக்கம்!  விலை அதிகரிக்க அனுமதியில்லை!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்...

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார். கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட...

நாடு முடக்கப்படாது! இறுதி அஸ்திரமாக அதை வைத்திருக்கிறோம்!

நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது...

Latest news

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள...

Must read

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள்...