follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,காலி மாவட்டங்களில், 20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி நிலையங்களில் இந்த தடுப்பூசிகளை...

கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிமுதல்...

சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் தெரிவு

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும்,...

20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல...

ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி காலமானார்

தம்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா காலமானார். அவர் கொவிட் தொற்று உறுதியாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வன்னிலஎத்தோவின்...

4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும்  4 மில்லியன்  சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த...

இன்றும் 3000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் உறுதி

இன்று இதுவரை 3,333 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 459,459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...

Latest news

Must read