follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதனை...

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள்

நாட்டின் 416 மத்திய நிலையங்களில் இன்று (08) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (08) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…  

இன்று 2,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,137 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,960 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய...

கொவிட் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 184 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,823 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 470,722 ஆக...

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ சிவப்பு சீனி 117 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 120...

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டு, 2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...