follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

கொவிட் தொற்றால் மேலும் 131 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,995 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பெண்களும்...

தொற்று உறுதியான 2,028 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,028 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 479,664 ஆக...

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகுவதாக அறிவிப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொவிட் உறுதி

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பூரணை தினத்தை தவிர ஏனைய அனைத்து...

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி 1 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி

எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களுக்காக 16 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 48 வீதமான கட்டில்களை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இதுவரையில் 16 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,300 கட்டில்கள் மாத்திரம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின்...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள்...

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப்...

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில்...