follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

நவம்பரில் அவுஸ்ரேலியா செல்ல முடியுமா?

அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ராவண எல்லையில் விழுந்து காயமடைந்த சுற்றுலாப் பயணியை பார்வையிட்ட சுற்றுலா அமைச்சர்

சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் ராவண எல்லையில் விழுந்து காயமடைந்த இஸ்ரேலிய பெண்ணை நேற்று பார்வையிட்டார். காயமடைந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் சந்தித்தார், அங்கு அவர்...

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

'அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு...

இன்று இதுவரையில் 912 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதியான மேலும் 178 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 734 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா தொற்று...

கொரோனா தொற்று உறுதியான 734 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 734 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 517,199 ஆக...

கொவிட் தொற்றால் மேலும் 59 பேர் மரணம்

நாட்டில் நேற்று மேலும் 59 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 28 ஆண்களும்,...

நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிருபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக்...

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்கள் என்பன எதிர்வரும் 04ஆம் திகதி மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்படுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒருநாள்...

Latest news

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...