follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

ஜனாதிபதிக்கும் எகிப்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

பயணத்தடை மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மீண்டும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய...

மீலாதுன் நபி : சமய நிகழ்வுகளை நடத்த அனுமதி

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி, இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை

இலங்கை நீர்கொழும்புக்கு அண்மித்த கடல்பகுதியில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன்...

அரிசி விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை...

நாளை நாட்டை வந்தடையவுள்ள “நானோ நைட்ரஜன்” திரவ உரம்

நனோ நைட்ரஜன் திரவ உரம் 3,100,000 லீற்றரை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை செல்லும் திகதியை அறிவித்தது ஆசிரியர் – அதிபர் சங்கம்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் எதிர்வரும்  21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவும், 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க...

கைதிகள் Sanitizer பயன்படுத்த தடை

சிறைக் கைதிகள் கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை (sanitizer) பயன்படுத்தவதை தடை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைகளை சுத்தம் செய்வதற்காக சவர்காரத்தை வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்தியவசிய தேவையின் போது மாத்திரம்...

Latest news

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான...

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) நடைபெற்று வருகின்றன. பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி,...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று தமது வாக்கினை பதிவு செய்தார்.  

Must read

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான...

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது...