follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

சீன உர கப்பல் தற்போது களுத்துறையில்

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வந்த சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், மீண்டும் களுத்துறையை அண்மித்த கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

கடும் மழை – கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை, குடா கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நிலவலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...

இரு நாட்களுக்கு முடங்கும் சுகாதார சேவைகள்

சுகாதார சேவைப் பிரிவைச் சேர்ந்த 50 ஆயிரம் வரையிலான தொழில் நிபுணர்களின் பங்கேட்புடன் நாளை (09) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனா். நாளைய தினத்திலிருந்து நாளை மறுதினம் (10) காலை 7.00 மணி வரை...

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் நீர்கொழும்பு நோக்கி செல்லும் கந்தானை பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பட கலைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும்போது முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தியவசிய...

இன்னும் தடுப்பூசி பெறவில்லையா? சட்டம் வருகிறது – சுகாதார அமைச்சர்

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை பதிவுசெய்ய கால அவகாசம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு : சிலிண்டருக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக நுகர்வோர் பாதிப்புக்கு...

Latest news

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...