follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

சீனாவுடனான சர்வதேச உறவுகள் பலப்படுத்தப்படும் : ஜி எல் பீரிஸ்

சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுதந்திரமான நீதித்துறை சார்பற்ற தீர்ப்பை...

பொலித்தீன் விலை அதிகரிப்பு

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என...

சீன உர நிறுவனத்தின் கடிதம் சாதாரணமானது : சாகர

ஒப்பந்தத்தில் உள்ள ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது சாதாரணமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உர விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம்...

ரம்புக்கனையில் மண்சரிவு : மூவர் பலி

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட ரம்புக்கனை , தொம்பேமட பகுதியில ஏற்பட்ட மண்சரிவினால் மூவர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார். 1943இல் இந்தியாவில் பிறந்த...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 19 பேர் நேற்றைய தினம் (07) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

மீரிகம – பஸ்யால வீதியில் கோர விபத்து – இருவர் பலி

மீரிகம – பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில்...

Latest news

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...