follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

முன்னாள் அமைச்சர் காலமானார்!

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே இன்று  தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

அர்ஜுன ரணதுங்க ஐ.தே.கவிலிருந்து விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார். இதுதொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர், உப...

எரிவாயு கசிவு குறித்து ஆராய 4 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்

எரிவாயு கசிவு மற்றும் தீப்பரவல் குறித்த நிலமையை ஆராய்வதற்கான மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் ஷாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு “துணிவிருந்தால் சர்வதேச நீதிமன்றத்துக்கு வாருங்கள்” (VIDEO)

துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார். முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு தமது கண்டனத்தை வெளியிட்டபோது குறுக்கிட்ட நாடாளுமன்ற...

விமானப் பயணிகளுக்காக புதிய சுகாதார செயலி அறிமுகம்

ஒமிக்ரோன் எனப்படும் புதிய வகை கொவிட் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று...

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுகாதார ஆலோசனைக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரத்திலும் பார்க்க இந்தவாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதி மல்காந்தி...

குமிழ்களை விடும் சிலிண்டர்கள் : 11 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவு (படங்கள்)

நாட்டில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. இன்று மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியிலும் , நேற்று (28) கேகாலை, கொழும்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும்...

பரிசோதனைக்கு முன்பாகவே நாட்டில் பரவும் ஒமிக்ரோன்? சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

Latest news

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார். மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30...

Must read

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது...