follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை

டிசம்பர் மாதத்தில் இலங்கையிலுள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி...

நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,372 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதி விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது தற்போது வழங்கப்படும் தொகையை 50,000...

நிதி அமைச்சர் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைப்பை நாடுகிறார்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்த சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு...

ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று...

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு(30) கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இவ்விசேட சந்திப்பும்...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை நிர்வாகத்தின் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை பொதுமக்களின் பார்வைக்கான மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதி திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 வரை பார்வையாளர்களுக்காக குறித்த நூதனசாலை திறந்திருக்குமென...

கடமை நேரத்தின் பின்னர் எவ்வித சேவைகளிலும் ஈடுபட போவதில்லை

8 மணித்தியால கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Latest news

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம்...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must read

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட...

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்...