follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

கிண்ணியா நகர சபை தவிசாளர் நாளை வரை விளக்கமறியலில்

திருகோணமலை - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீம் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு...

“SPOT PAID” மூலம் வாகனங்களுக்கான தண்டப்பணம் அறவீடு

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தாா். அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு...

ரணிலின் ரீட் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணை!!

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் ஜனவரி...

மீள பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!!

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன, இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்...

சீஸ் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை

நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ் கட்டிக்குள் இரண்டு புழுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனை பரிசோதித்து...

ஆளுநர் பதவியில் மாற்றம்?

வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே அண்மையில் காலமான நிலையில், அவரது பதவிக்கு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 84 கடற்படை அதிகாரிகளும், 1,684 ஏனைய பதவி நிலையினரும் பதவி உயர்ந்தப்பட்டுள்ளனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இன்று முதல்...

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள்,  இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக...

Latest news

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள்...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் மழை பெய்யும்...

Must read

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும்...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான...