follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

கட்டாயமாகும் கொரோனா தடுப்பூசி அட்டை – ஜனாதிபதி

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று  முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா...

முழ்கும் கப்பலில் ஏற தயாரில்லை – ரணில்

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையெனத் தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார். பிரதமர்...

சர்ச்சைக்குரிய யுகதனவி ஒப்பந்தம் – அனுரகுமார திஸாநாயக்க

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று  பாராளுமன்றத்தில் விசேட வௌிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த ஒப்பந்தத்தை சபைப்படுத்திய அவர், குறித்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ...

புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்பு!

எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். எரிவாயு வெடிப்புகளை விரைவில்...

தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுடன் உடன்படிக்கை!

ஆய்வுப் பணிகளுக்காக இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று  கைச்சாத்திடப்படவுள்ளது. சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட உள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கைக்கு அமைய இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப்...

புதிய டொலர் மாற்று முறையை உடனடியாக நிறுத்தவும் – சஜித்

இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் புதிய டொலர் மாற்று முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவுவதற்கும்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை (MV X-PRESS PEARL) இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்காக, ஒரு கப்பல் இலங்கை கடற்பரப்பை சென்றடையும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த...

ஜெனரல் பிபின் ராவத் மறைவு – பிரதமர் இரங்கல்!

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இதன்போது , இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல்...

Latest news

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை தொடர்பாக...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா...

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி...

Must read

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து...