follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

இலங்கையில் கொவிட் தொற்றினால் 89 சிறுவர்கள் உயிரிழப்பு

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு குறைந்த 89 சிறுவர்களும், 60 கர்ப்பிணி தாய்மார்களும் உயிரிழந்துள்ளதாக குடும்பநல பணியக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

Aflatoxin அடங்கிய சோள விதைகளை கொண்ட 15 கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினால், மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவை கொள்வனவாளர்களின்...

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நாளை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் நாளை தாமதமாக முன்னெடுக்கப்படுமென சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாததன்...

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஆணைக்குழு

காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு,காணாமல் போனோரின் குடும்பங்களை சந்தித்து...

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மீது ஆளுங்கட்சி தாக்குதல்

மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி...

மத்திய வங்கியின் பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்

நீங்கள் வௌிநாட்டு நாணயத்தைப் வைத்திருப்பீர்களாயின் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் நாளை(14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் எதிர்ப்பு பேரணியொன்றும் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களையும் நுகர்வோரையும்...

எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – நுகர்வோர் அதிகாரசபை

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதிகார சபையின் சட்ட ஆலோசனை...

Latest news

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 92 ஒக்டேன்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...

Must read

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...