follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

சில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட...

கிழக்கின் மூன்றாவது சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா

சிறகுநுனி கலை, ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ள 3ஆவது 'சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2021' எதிர்வரும் டிசம்பர் 17 - 19 வரை ஆரையம்பதி, காத்தான்குடி பிரதேசங்களில் நடைபெறவுள்ளது. 2018 டிசம்பர் முதல்...

‘பொடி லெசி’ 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ´பொடி லசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...

காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும்...

ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் தமது தொழிற்சங்கங்களுடனோ அல்லது வேறு...

கிண்ணியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று  காலை 8 மணியளவில் சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தில் உயிர் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என...

அஹ்னாப் ஜஸீம் விடுதலை

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று  பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது. இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் "நவரசம" என்ற கவிதைத் தொகுப்பு எழுதிய குற்றச்சாட்டில் இவர் கைது...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : சிசிர மென்டிஸ் அழைக்கப்பட மாட்டார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சாட்சியாளராக தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் அழைக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இந்த...

Latest news

வியாழனன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 03ஆம் திகதி உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு...

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் பிரதமராகிறார்

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முன்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பொதுத் தேர்தலை அக்டோபர் 27ஆம்...

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய...

Must read

வியாழனன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 03ஆம் திகதி உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம்...

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் பிரதமராகிறார்

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின்...